வாயுக்களின் தொடர்ச்சியற்ற தன்மை
1. கபில நிறமுடைய NO2 வாயுவை பரிசோதனைக் குழாய் ஒன்றினுள் எடுத்து
இன்னொரு பரிசோதனைக் குழாயினால் மூடுகையில் NO2 வாயுவின்
கபிலநிறம் அக்குழாய் முழுவதும் பரவிச் செல்வதனை அவதானிக்கலாம்.
2. கபில நிறமான Br2 வாயு வளிமண்டலத்தில் விடப்படுகையில் இலகுவாகப்
பரவிச் செல்கிறது.
3. மணமுடைய H2S(aq) or NH3(aq) ஐ வளிக்குத் திறந்து வைக்கும் போது அதன்
மணம் பரிசோதனைக் கூடம் முழுவதும் பரம்பலடைவதை உணரமுடியும்.
4. பலூன் ஒன்றினுள் அடைக்கப்பட்ட வாயுவை அமுக்குவதன் மூலம் அதன்
கனவளவு குறைகிறது.

No comments:
Post a Comment