Sunday, August 4, 2013

விஞ்ஞானம் தொடர்பான கண்டுபிடிப்பாளர்கள்


01. அணு பற்றி முதலில் கூறியவர்    - டிமோகிறிட்டஸ்
02. அணுக்கொள்கையை முதலில் வெளியிட்டவர் - தாற்றன்
03. அணுவெண்ணைக் கண்டுபிடித்தவர் - மோஸ்லி
04. சாரணுத்திணிவை முதலில் துணிந்தவர் - கனிற்சாரோ
05. முதலில் அணுவிற்கான மாதிரி அமைப்பை வரைந்தவர் - தொம்சன்
06. திட்டமான அணுமாதிரி அமைப்பை வரைந்தவர்  - நீல்போர்
07. அயன் பிணைப்புடன் தொடர்புடையவர்  - கோசல்
08. பங்கீட்டுப் பிணைப்புடன் தொடர்புடையவர் - லூயிஸ்
09. சமதானியைக் கண்டுபிடித்தவர்   - ஸ்ரொடி

10. மின்பகுப்பைக் கண்டுபிடித்தவர்  - பரடே
11. இலத்திரனைக் கண்டுபிடித்தவர்  - தொம்சன்
12. புரோத்திரனைக் கண்டுபிடித்தவர்  - இரதபோட்
13. நியூத்தினைக் கண்டுபிடித்தவர்   - சட்விக்
14. திணிவுக்காப்பு விதியைக் கண்டுபிடித்தவர்  - இலாவோசியர்
15. உலோகம், அல்லுலோகம் எனப் பிரித்தவர்  - வில்லியம் ராம்சே
16. நேர்க்கதிரைக் கண்டுபிடித்தவர்   - கோல்ஸ்ரீன்

No comments:

Post a Comment