உரப்பு(Loudness)
மேளமொன்றை பலமாகத் தட்டும்போது உரப்புக் கூடிய ஒலியலையும், மெதுவாகத் தட்டும் போது உரப்புக் குறைந்த ஒலியும் தோற்றுவிக்கப்படும்.
எனவே உரப்பு எனப்படுவது ஒலியின் சத்த அளவாகும். இது ஒலியின் வீச்சத்தில் தங்கியுள்ளது.
வீச்சம் அதிகரிக்க - உரப்பு அதிகரிக்கும்.
வீச்சம் குறைவடைய - உரப்பு குறைவடையும்.
ஒலி முதலில் இருந்து பிறப்பிக்கப்படும் ஒலி, தூரச் செல்லும் போது குறைவடைந்து செல்வதற்குக் காரணம் அலையின் தூரம் அதிகரிக்க வீச்சம் குறைவடவதே இதற்குக் காரணமாகும்.

No comments:
Post a Comment