Thursday, July 4, 2013

அலைகள் - Waves

ஒலியின் சிறப்பியல்பு
நாம் அன்றாடம் கேட்கும் ஒலிகள் பல்வேறு தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன.
1. இடியொலி கடுமையானதாகக் காணப்படுகின்றது.
2. குயில் கூவும் ஒலி இனிமையானதாக இருக்கின்றது.
3. ஆண்களின் குரல் கரகரப்பானதாகவும், பெண்களின் குரல்
    இனிமையானதாகவும் காணப்படுகின்றது.
4. தொழிற்சாலையில் இயந்திரங்களின் ஒலி இரைச்சல் மிக்கதாகக்
    காணப்படுகின்றது.

எனவே இவை யாவற்றிற்கும் காரணம் ஒலியின் சிறப்பியல்பே காரணமாகும்.
ஒலியின் சிறப்பியல்புகள் 3 வகைப்படும்.

1. சுருதி(Pitch)
2. உரப்பு(Loudness)
3. பண்பு (Quality)


No comments:

Post a Comment