Monday, July 1, 2013

அலைகள் - Waves

வானொலி, தொலைக்காட்சி அலைகள்

வானொலி அலைகள் வானொலி தொடர்பாடலுக்கும், தொலைக்காட்சி அலைகள் தொலைக்காட்சித் தொடர்பாடலுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
வானொலி அலைகளாக AM, FM, MW, SW,LW  என்பவற்றைக் குறிப்பிடலாம்.

AM - Amplitude Modulation
FM - Frequency Modulation
MW- Medium Waves
SW - Short Waves
LW - Long Waves
  • FM : 76.0 – 108.0 MHz
  • AM : 520 – 1710 KHz
  • SW & LW : 100 – 29999 KHz
தொலைக்காட்சி அலைகளாக VHF, UHF போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
VHF - Very High Frequency
UHF - Ultra High Frequency

No comments:

Post a Comment