ஒரு அணுவினது சோடியற்ற இலத்திரன்கள் இன்னொரு அணுவினது சோடியற்ற இலத்திரன்களுடன் பங்கிடப்பட்டு சோடியாகும் செயற்பாடே பங்கீட்டுவலுப் பிணைப்பு எனப்படுகின்றது. எனவே ஒரு அணுவில் உள்ள சோடியற்ற இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனான பங்கீட்டுப் பிணைப்புக்களை அவ்வாறு தோற்றுவிக்கும்.
சோடியற்ற இலத்திரன்களைக் கொண்ட அணு ஒபிற்றல்கள் மேற்பொருந்தும் வகையின் அடிப்படையில் இருவிதமான பங்கீட்டுவலுப் பிணைப்புக்கள் தோன்றுகிறது.
1. Sigma(σ) பிணைப்பு
அணுவினது Orbital கள் நேர்கோட்டில் மேற்பொருந்துவதனால் Sigma
பிணைப்புத் தோன்றுகின்றது.
இது தோன்றுவதற்கு பின்வரும் மூன்று அடிப்படைச் சந்தர்ப்பங்கள் உண்டு.
2. Pi(π) பிணைப்பு
அணுவினது Orbital கள் பக்கவாட்டில் மேற்பொருந்துவதனால் Pi
பிணைப்பு தோன்றுகின்றது.இது P Orbital களுக்கிடையே மாத்திரம்
தோன்றுகின்றது.இங்கு அதிகபிரதேசத்தில் இலத்திரன் பரம்பி இருப்பதால்
இலத்திரன் அடர்த்தி குறைவாகும். எனவே σ பிணைப்பை விட π பிணைப்பு
வலிமை குறைந்தது.

No comments:
Post a Comment