அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட ஈற்று சகதி மட்டத்திற்கும் இடையிலான தூரமாகும்.
வந்தர்வாலின் ஆரை = l/2
அணுவாரையானது அளக்கப்படும் முறையின் அடிப்படையில் பின்வரும் பதங்கள் மூலம் அழைக்கப்படும்.
ஒரேவிதமான இரு அணுக்கள் பங்கீட்டு வலுப்பிணைப்பில் ஈடுபட்டிருக்கும் போது அவற்றின் கருக்களுக்கிடையிலான தூரத்தின் அரைவாசியாகும்.
பங்கீட்டு ஆரை = r/2
குறித்த மூலகம் ஒன்றின் இரு மூலக்கூறுகள் மிக அருகருகே உள்ளபோது மூலக்கூறுகளில் இரு கருக்களுக்கும் இடையிலான தூரத்தின் அரைவாசியாகும்.
உலோக சாலகத்தில் அருகேயுள்ள இரு அணுக்களின் கருக்களுக் கிடையிலான தூரத்தின் அரைமடங்காகும்.
உலோக ஆரை = L/2
உலோக ஆரை = L/2
Note:- X
- Ray தெறிகற்றைகள் மூலமே அணுவாரை அளவிடப்பட்டது.
No comments:
Post a Comment