அலைகளின் வகைகள்
பொறிமுறை அலைகள் மேலும் இரு வகையாகப் பிரிக்கப்படலாம்.
1. நீள் பக்க அலைகள்/ நெட்டாங்கு அலைகள்
2. குறுக்கு அலைகள்/ அகலாங்கு அலைகள்
- பொறிமுறை அலைகள்
- மின்காந்த அலைகள்
அலையொன்று பயணம் செய்வதற்கு சடப்பொருட்களினால் ஆன ஊடகம் தேவைப்படுமாயின் அது பொறிமுறை அலையாகும்.
Eg:- 1. ஒலியலைகள்
2. நீர்மேற்பரப்பில் ஏற்படும் குழப்பங்கள்
3. சிலிங்கியில் உருவாகும் அலைகள்
4. புவியதிர்வு அலைகள்
பொறிமுறை அலையின் பண்புகள்
1. அலை பயணம் செய்வதற்கு சடப்பொருள் ஊடகம் தேவை
Eg:- திண்மம், திரவம், வாயு
2. பொறிமுறை அலை வெற்றிடத்தினூடாக பயணம் செய்யாது.
3. குறுக்கலைகளும் நெட்டாங்கு/நீள் பக்க அலைகளும் இதில்அடங்கும்.
3. குறுக்கலைகளும் நெட்டாங்கு/நீள் பக்க அலைகளும் இதில்அடங்கும்.
பொறிமுறை அலைகள் மேலும் இரு வகையாகப் பிரிக்கப்படலாம்.
1. நீள் பக்க அலைகள்/ நெட்டாங்கு அலைகள்
2. குறுக்கு அலைகள்/ அகலாங்கு அலைகள்
மின்காந்த அலைகள்
அலையொன்று பயணம் செய்வதற்கு சடப்பொருட்களினால் ஆன ஊடகம் தேவையற்றதும் , மின், காந்தப்பலங்களைக் கொண்டதும் ஒன்றுக்கொன்று செங்குத்தான திசையில் பயனிக்கக் கூடியதுமான அலைகள் மின்காந்த அலைகள் எனப்படும்.
Eg:- 1. வானொலி, தொலைக்காட்சி அலைகள்
2. நுண்ணலைகள்
3. செந்நிறக் கீழ்க்கதிர்கள்
4. கட்புலனாகும் ஒளியலைகள்
5. கழியூதாக் கதிர்கள்
6. X - கதிர்கள்
மின்காந்த அலையின் பண்புகள்
1. அலை பயணம் செய்வதற்கு சடப்பொருள் ஊடகம் தேவையில்லை.
2. இவை குறுக்கலைகளாகும்.
2. இவை குறுக்கலைகளாகும்.
3. இவை வெற்றிடத்தில் 3 × 108 ms-1 வேகத்தில் பயனிக்கக் கூடியது.
4 இது மின் இயல்புகளையும், காந்த இயல்புகளையும் கொண்டதாகக்
காணப்படும்.
5. ஓரிடத்திலிருந்து சக்தியை இன்னோர் இடத்திற்கு ஊடுகடத்தக் கூடியது.
6. தெறிப்பு விகளுக்கும், முறிவு விதிகளுக்கும் அமைவானது.
7. ஏற்றமற்றது.

No comments:
Post a Comment