Tuesday, June 11, 2013

வணிக வங்கிகள்

வாடிக்கையாளரிடமிருந்து நடைமுறை வைப்புக்களையும், சேமிப்பு, நிலையான வைப்பக்களையும் ஏற்றக்கொள்வதுடன் வாடிக்கையாளர் நடைமுறை கணக்கில் உள்ள தொகையை காசோலை எழுதவதன் மூலம் மீளப் பெற்றுக்கொள்ளம் உரிமையை வழங்கும் வங்கிகளே வணிக வங்கிகளாகும்.
இலங்கையில் 1988 ஆம் ஆண்டில் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் அரசவங்கிகளாகவும், தனியார் வங்கிகளாகவும் இவற்றை ஆரம்பிக்க முடியும்.

இலங்கையில் செயற்படும் அரச வணிக வங்கிகள்
Eg:-இலங்கை வங்கி, மக்கள் வங்கி

இலங்கையில் செயற்படும் தனியார் வணிக வங்கிகள்
Eg:-ஹட்டன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி

இலங்கையில் செயற்படும் அந்நிய வணிக வங்கிகள்
Eg:-வரையறுத்த ஹொங்கொங் வங்கி(HSBC), ஓமான் வங்கி, Stranded Charted Bank 

No comments:

Post a Comment