Wednesday, June 26, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கான ஒத்தகருத்துச் சொற்கள்

01. பூமி  - பார், வையகம், காணி, குவலயம், ஞாலம், அருக்கன், பூதலம்.
02. சூரியன்  - ஆதவன், பகலவன், கதிரவன், ஞாயிறு, ஆதித்தன், தினகரன்,
      இரவி
03. சந்திரன் -  திங்கள், மதி, அம்புலி, நிலா
04. மலை – குன்று, கிரி, பருவதம், சுவடு,அகலம்
05. விருப்பம் - வாஞ்சை, நாட்டம், பற்று, ஆர்வம்
06. இடுக்கண் - துன்பம், துயர், இடர், இடையூறு, அல்லல்
07. தாமரை  - பங்கயம், அம்புயம், கமலம், அரவிந்தம்
08. ஆணவம்  - செருக்கு, அகங்காரம், கர்வம்
09. அநாதி  -  புராதானம், பழமை வாய்ந்தது
10. வானம் - ஆகாயம், விண், விசும்பு
11. காடு – அடவி, கானகம், வனம்
12. அழகு – எழில், மாட்சி, வனப்பு
13. வேந்தன்  -அரசன், மன்னன், கோன்
14. வாய்மை  - உண்மை, சத்தியம், மெய்
15. இரக்கம் - கருணை, பரிவு, அனுதாபம்
16. உவகை  - ஆனந்தம், மகிழ்ச்சி, களிப்பு
17. தொடக்கம்  - ஆரம்பம், ஆதி
18. தீ – அக்கினி, நெருப்பு
19. உத்தரவு  - கட்டளை, ஏவல், ஆணை
20. பணி  - ஊழியம், சேவை
21. ஆகாரம்  - உணவு, அடிகில்
22. ஆசிரியன் - குரு, ஆசான், உபாத்தியாயன்
23. தேகம்  - உடல், சரீரம், மெய்
24. கலி – வேதனை, துன்பம், நோய்
25. சர்ப்பம்  - அரவம், பாம்பு, சின்னம்

No comments:

Post a Comment